Monday, March 25, 2013

பஞ்சு மிட்டாய் சௌந்தர மகாதேவன்

பஞ்சு மிட்டாய் 
 தின்னும் 

குழந்தை
 நெஞ்சும்
 பஞ்சு மிட்டாய்

                                  சௌந்தர மகாதேவன்